×

ஆவின் பால் விலையை தொடர்ந்து, ஒரு சில பால் உப பொருட்களின் விலையும் உயர்வு

சென்னை: ஆவின் பால் பொருட்கள் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் நெய், பால் பவுடர், பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் விலை ரூ.30 வரை உயர்த்தப்படுகிறது. மேலும் ஒரு கிலோ பால் பவுடர் விலை ரூ.50 வரை உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு வரும் புதன் கிழமை முதல் அமலுக்கு வரும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.


Tags : Announcing, company ,prices , milk products
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...