×

5,8-ம் வகுப்புக்கு வரும் கல்வியாண்டில் இருந்து பொதுத்தேர்வு என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் 5,8-ம் வகுப்புக்கு வரும் கல்வியாண்டில் இருந்து பொதுத்தேர்வு என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 5,8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற தமிழக அரசின் அரசாணையை உடனே திரும்பப் பெற அதிமுக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஏழை. எளிய மற்றும் நடுத்திர குடும்ப மாணவர்களின் கல்விக்கனவை சீர்திருத்தம் என்ற அரசின் திட்டம் சிதறடித்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Stalin ,government announcement ,election ,Tamil Nadu , Stalin condemns, Tamil Nadu ,government ,year 5,8
× RELATED 31ம் தேதி வரை ஊரடங்கு...