×

மராட்டிய மாநிலம் கட்சிரோலியில் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

கயரப்பட்டி: மராட்டிய மாநிலம் கட்சிரோலியில் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். கயரப்பட்டி கிராமத்தில் பதுங்கிருந்த மாவோயிஸ்ட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.


Tags : Maoists ,state ,Maratha , 2 Maoists shot ,dead ,Maratha state
× RELATED 20 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை;...