பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பாபநாசம்: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. அக்டோபர் 4-ம் தேதி வரை 20 நாட்களுக்கு பிசான பருவ முன்னேற்பாடு, குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Open water , Papanasam, Cheruvaram ,Manimuthur dams
× RELATED மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு...