×

வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்த நிலையில் பெண் சிசு மீட்கப்பட்டுள்ளது. கழிவறையில் பெண் சிசு இறந்து கிடந்தது தொடர்பாக மருத்துவமனை மருத்துவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Woman fetus ,Vaniyambadi Government Hospital , Woman fetus ,Vaniyambadi ,Government Hospital ,toilet
× RELATED வாணியம்பாடி அரசு மருத்துவமனையில்...