×

தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை : ரூ.7.65 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை : தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ரூ. 7.65 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Monsoon Precautions , Tamil Nadu
× RELATED தமிழகத்தில் கொரோனாவால்...