×

அண்ணா சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை : அண்ணாவின் 111 வது பிறந்தநாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மூத்த தலைவர்களும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Tags : MK Stalin ,DMK ,Anna , DMK leader MK Stalin ,pays homage , Anna statue
× RELATED திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம்...