கோவையில் வங்கதேச நபரிடம் விசாரணை

கோவை : கோவையில் தங்க நகைபட்டறையில் வேலை பார்த்துவந்த வங்கதேசத்தை சேர்ந்த பாரூக் கவுசீர் என்பவரிடம் ஆர்.எஸ். புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானை சேர்ந்த வாட்ஸ் அப் குழுக்களில் இனைந்து பாரூக் கவுசீர் செயல்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பாரூக் கவுசீர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>