×

பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது: நடிகர் விஜய்

சென்னை: பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேனர் வைக்க கூடாது என்று தனது ரசிகர் மன்றங்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Fans , Begil, music release, banner, actor Vijay
× RELATED ஹங்கேரியில் ரசிகர்களுடன் மீண்டும் கால்பந்து போட்டி.