சேலம் மாநகராட்சியில் ரூ.80 லட்சம் கையாடல் செய்த புகாரில் மண்டல அலுவலக ஊழியர் கைது

சேலம்: சேலம் மாநகராட்சியில் ரூ.80 லட்சம் கையாடல் செய்த புகாரில் மண்டல அலுவலக ஊழியர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : office worker ,Salem Corporation , Salem Corporation, zonal office worker, arrested
× RELATED சேலத்தில் இனிப்பு கடைகளில் பதுக்கி...