×

இரட்டைக் கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்க்டன்: இரட்டைக் கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒசாமா பின்லேடன் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஹம்ஸா பின்லேடன் இறந்ததாக அறிவித்துள்ளார்.

Tags : death ,Osama bin Laden ,Hamza bin Laden ,US , Double tower attack, terrorist, Osama bin Laden, Hamza bin Laden, USA
× RELATED சாத்தான்குளம் சித்திரவதை மரணம்...