×

சென்னை விமான நிலையத்தில் 2.3 கிலோ எடை கொண்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2.3 கிலோ எடை கொண்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாய், மலேசியாவில் இருந்து வந்த 3 வெவ்வேறு பயணிகளிடம் இருந்து ரூ. 90 லட்சம் மதிப்பு தங்கத்தை சுங்கத்துறையினர் பரிமுதல் செய்தனர்.

Tags : Chennai airport , Chennai, airport, gold, confiscation
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்