×

திருவள்ளூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வெங்கத்தூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யயப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளர் மணியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kutka ,Tiruvallur ,Kudon , Tiruvallur, Kutka, confiscation
× RELATED நிவர் புயல் காரணமாக திருவள்ளூர் -ஆந்திர சாலை மூடப்பட்டுள்ளது