ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு புதிய பாஜக தலைவர்கள் நியமனம்

டெல்லி: ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக சதிஷ் புனியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று பீகார் மாநில பாஜக தலைவராக சஞ்சய் ஜெய்ஸ்வாலை நியமித்து கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : BJP ,leaders ,Rajasthan ,Bihar , Rajasthan, Bihar, BJP leaders, appointment
× RELATED எல்லை பிரச்னையில் பாஜ தலைவர்கள் மோதல்