பல மொழிகளைக் கற்றாலும் நமது தாய் மொழியை மறக்கக்கூடாது: மம்தா பானர்ஜி கருத்து

கொல்கத்தா: பல மொழிகளைக் கற்றாலும் நமது தாய் மொழியை மறக்கக்கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அனைத்து மொழிகளையும், கலாச்சாரத்தையும் நாம் மதிக்க வேண்டும் என்று அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Related Stories:

>