×

நாகையில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு

நாகை மாவட்டம் திருநகரில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வந்த அதிகாரிகளை தடுத்தி நிறுத்தி விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்.

Tags : ONGC ,Naga , Nagai, ONGC pipeline, farmers protest
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...