×

ராணுவ வீரர்களின் உடலை வெள்ளை கொடி காட்டி மீட்ட பாகிஸ்தான்

ஹாஜிபூர்: எல்லையில் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்களின் உடலை பாகிஸ்தான் ராணுவம் வெள்ளை கொடி காட்டி மீட்டு சென்றது. ஹாஜிபூர் பகுதியில் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தந்த பதிவடியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Pakistani ,army ,soldiers , Soldiers Body, White Flag, Pakistan
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...