×

இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ் மொழியைக் காக்க அண்ணா வழியில் வாய்மையுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையிட்டுள்ளார்.  எப்பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட முடியாதா என மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு பல முயற்சி செய்து தமிழகத்தில் இந்தியை நுழைக்க பார்க்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : government ,MK Stalin , Central government, Hindi, MK Stalin
× RELATED இலவச மின்சாரத்தை பறிக்க முயற்சி...