×

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. மெந்தார் மற்றும் பாலகோட்டில் சிற பீரங்கி குண்டு வீசி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.


Tags : Pakistani ,army attacks ,district ,Poonch ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, Poonch district,Pakistan Army attacks
× RELATED பாகிஸ்தானின் கராச்சியில்...