×

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்,..உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த உதவும் என்று அமித்ஷா கூறியுள்ளார். வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : India ,Amit Shah , India, the only language, Hindi and Home Minister Amit Shah
× RELATED மாநிலங்களுக்கு ரூ.11,092 பேரிடர் மேலாண்மை...