×

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூவை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. ஜீவா நகரில் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு அமைச்சரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டன.


Tags : Removal ,Selur Raju ,Madurai , Madurai, Minister Selur Raju, Banners Removal
× RELATED அமைச்சர் செல்லூர் ராஜூ விழாவில் சமூக இடைவெளி ‘ஆப்சென்ட்’