×

வியட்நாம் ஓபன் பேட்மின்டன் கால் இறுதியில் வர்மா

ஹோசிமின்: வியட்னாம் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட இந்திய வீரர் சவுரவ் வர்மா தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் ஜப்பானின் யூ இகராஷியுடன் மோதிய சவுரவ் வர்மா 25-23, 24-22 என்ற நேர் செட்களில் கடுமையாகப் போராடி வென்றார். கால் இறுதியில் அவர் உள்ளூர் நட்சத்திரம் குயென் டியன் மின்னுடன் மோதுகிறார்.

Tags : Verma ,Vietnam Open Badminton , Sourabh Verma Enters ,Vietnam Open Semi-Finals
× RELATED மாயாவதி கட்சி எம்பி திடீர் நீக்கம்