×

அனைத்து கோவில்களிலும் ஒரு கால பூஜை நடைபெறுவதை அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும்: தெய்வ தமிழ் பேரவை தலைவர் பெ.மணியரசன் பேட்டி

சென்னை: கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தெய்வத் தமிழ் பேரவை தலைவர் பெ.மணியரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கியிருப்பவர் ஜக்கி வாசுதேவ். அனைத்து கோவில்களிலும் ஒரு கால பூஜை நடைபெறுவதை அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். கோவில்களில் உள்ள குறைகளை கண்டறிந்து களைய அறநிலையத்துறை சார்பில் குழு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். …

The post அனைத்து கோவில்களிலும் ஒரு கால பூஜை நடைபெறுவதை அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும்: தெய்வ தமிழ் பேரவை தலைவர் பெ.மணியரசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Charity Department ,Deiva Tamil ,President ,P. Maniyarasan ,CHENNAI ,Deiva ,Tamil Council ,President B.Maniyarasan ,Charities Department ,
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு...