×

சிவகங்கை, கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய கனமழை

கடலூர்: சிவகங்கை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் 30 நிமிடங்களாக இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. காட்டுமன்னார் கோவில், பூவிழுந்த நல்லூர், மேலப்பழஞ்சநல்லூர், கந்தமங்கலம், குறுங்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Tags : Sivaganga ,Cuddalore ,areas , Heavy rain, Sivaganga, Cuddalore
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!