×

கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைந்தது

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 13,000 கனஅடியாக குறைந்தது. கே.ஆர்.எஸ் அணையில் வினாடிக்கு 12,000 கனஅடி, கபினி அணையில் இருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Karnataka , KRS Dam, Kabini Dam
× RELATED கர்நாடகாவில் இருந்து திரும்பிய 39 மீனவர்கள் சமுதாய கூடத்தில் தங்கவைப்பு