×

விருதுநகர், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

விருதுநகர்: விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், மல்லி மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனை போலவே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது. 


Tags : districts ,Namakkal ,Virudhunagar ,areas , Virudhunagar, Namakkal, Surrounding Area, Heavy Rain
× RELATED தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3...