×

கோவையில் இடையூறாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றபடவில்லை: பொதுமக்கள் புகார்

கோவை: கோவையில் அமைச்சர் வேலுமணியை வரவேற்று பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றபடவில்லை. குனியமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட இடங்களில் அமைச்சரை வரவேற்று பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Tags : Coimbatore, Banners, not akarrapat
× RELATED ஓராண்டு நடத்தாவிட்டால் 12 ஆண்டுகள்...