இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மையத்தில் பேனர் வைக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மையத்திலும் நடைபாதை ஓரங்களிலும் பேனர் வைக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். இதை தொடர்ந்து பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : road center ,executives ,DTV Dinakaran , Disruption, road center, banner, no, administrator, DTV dinakaran insistence
× RELATED தனியார் பள்ளி மாடியில் வைத்திருந்த பேனர் விழுந்து மாணவன் படுகாயம்