×

பேனர் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வருகை

சென்னை: பேனர் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வருகை தந்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷும் உயர்நீதிமன்றம் வந்துள்ளார். இதை தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞருடன் காவல் ஆணையரும், மாநகராட்சி ஆணையரும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ இறந்தது தொடர்பாக அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.


Tags : AK Viswanathan ,Chennai High Court , Banner, Chennai High Court, Municipal Police Commissioner AK Viswanathan
× RELATED சென்னையில் 144 தடை உத்தரவு மே.31 வரை...