×

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிகள் அகற்றம்

சென்னை: சென்னை கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க கொடிகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சாலை தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிகள் அகற்றப்பட்டன.


Tags : Removal ,AIADMK ,Chennai ,coast road , Chennai Beach Road, AIADMK Flag, Disposal
× RELATED மீண்டும் வெளியே வராததால் மர்மம்...