திமுக நிகழ்ச்சிக்காக கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது: மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: திமுக நிகழ்ச்சிக்காக கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அறிவுறுத்தலை மீறி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பேனர் வைத்தால் எந்த நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார். பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பேனர்களை வைக்கக்கூடாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : party ,DMK ,MK Stalin , The DMK, the parties, should not put up a banner
× RELATED திமுக அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்