×

சென்னை கடற்கரை சாலையில் உள்ள அ.தி.மு.க கட்சி கொடிகளை அகற்ற உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னையில் முதல்வர் செல்லும் கடற்கரை சாலையில் வைக்கப்பட்டுள்ள அதிமுக கொடிகளை அகற்ற ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடற்கரை சாலை நெடுகிலும் நடுவில் உள்ள சாலை தடுப்பில் 3 அடிக்கு ஒன்றாக வைக்கப்பட்டுள்ள அதிமுக கொடிகளை அகற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இல்லத்தில் இருந்து தலைமை செயலகத்துக்கு முதல்வர் வருவதை ஒட்டி கடற்கரை சாலை முழுவதும் அதிமுக கொடிகள் வைக்கப்பட்டுள்ளன.

Tags : HC ,AIADMK ,beach road ,Chennai , High Court order to remove Chennai Beach Road, AIADMK
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...