×

பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தெரிவிக்க முதலமைச்சருக்கு ஏன் தயக்கம்? என நீதிபதிகள் காட்டம்

சென்னை: பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தெரிவிக்க முதலமைச்சருக்கு ஏன் தயக்கம்? என நீதிபதிகள் காட்டம். தமிழ்நாட்டில் பேனர் வைக்கும் கலாச்சாரத்துக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்னும் எவ்வளவு ரத்தம் சாலையில் சிந்த வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Tags : Chief Minister ,judges , Don't put up banners, Chief Minister, why hesitate, judges show
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை