×

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 குறைந்து ரூ. 28,856க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 குறைந்துள்ளது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.3,607-க்கும் ஒரு சவரன் ரூ.28,856க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.50 க்கு விற்பனை ஆகிறது.


Tags : Chennai ,Rs , Chennai, Jewelery Gold, Shaving, Rs. 56 and decreased by Rs. Sales for 28,856
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...