×

பள்ளிக்கரணை விபத்து: சுபஸ்ரீ பெற்றோருக்கு திமுக சார்பில் எம்எல்ஏ ஆறுதல்

சென்னை: சென்னை பள்ளிக்கரணை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோருக்கு பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி ஆறுதல் கூறினார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு திமுக சார்பில் எம்எல்ஏ ஆறுதல் கூறினார். சுபஸ்ரீயின் மரணத்துக்கு வாழ்நாள் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என்றும் எம்எல்ஏ கருணாநிதி கோரிக்கை விடுத்தார். 


Tags : Subhashree Pillai ,MLA ,parents , School, Accident, Subasree Parent, DMK, MLA Comfort
× RELATED சென்னையில் சாதாரண வசதியுடன் வாழ மாதம்...