×

சுபஸ்ரீ மரணம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கு 5 வது வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படுகிறது.


Tags : Subhasree ,death ,Madras High Court , Subasree's death, Madras High Court, appeal
× RELATED டாஸ்மாக் வழக்கில் சென்னை...