×

பேனர்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் பேனர் விழுந்ததால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


Tags : Madras High Court ,death , Banners, bureaucrats, official, methanaporakam, Madras High Court condemned
× RELATED டாஸ்மாக் வழக்கில் சென்னை...