ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் அருகே பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பார்மர் அருகே கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி விசாரணைக்காக ஜெய்ப்பூர் கொண்டுவரப்பட்டார்.