×

ராஜஸ்தான் அருகே பாகிஸ்தான் உளவாளி கைது

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் அருகே பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பார்மர் அருகே கைது செய்யப்பட்ட  பாகிஸ்தான் உளவாளி விசாரணைக்காக ஜெய்ப்பூர் கொண்டுவரப்பட்டார்.


Tags : Pakistani ,spy ,Rajasthan , Rajasthan, Pakistani spy arrested
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு