×

கோவை அருகே கோவிலில் 3க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள், வெள்ளி கிரீடம் கொள்ளை

கோவை: கோவை பொள்ளாச்சி அருகே மஹாலட்சுமி கோவிலில் 3க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள், வெள்ளி கிரீடம் கொள்ளையடிக்கப்பட்டது.  ஐம்பொன் சிலைகள், வெள்ளி கிரீடம் உள்ளிட்ட தங்க நகைகளை கொள்ளையடித்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : crown robbery ,temple ,koi , Temple, temple, 3, iambon statues, silver crown, robbery
× RELATED கோவை வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர்கள் முற்றுகை!!