இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி எதிர்பார்ப்பை விட மெதுவாக உள்ளது; ஐஎம்எப் கருத்து

புதுடெல்லி: இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி எதிர்பார்ப்பை விட மெதுவாக உள்ளதாக சர்வதேச நிதியமான ஐஎம்எப் கருத்து தெரிவித்துள்ளது. சில வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நீடிக்கும் பலவீனமும் மந்த நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும், நிறுவனங்கள், சுற்றுச்சூழலுக்கான விதிகளில் நிச்சயமற்ற தன்மை எதிர்மறை விளைவை ஏற்படுத்தியுள்ளதாக ஐஎம்எப் கருத்து தெரிவித்துள்ளது.


Tags : IMF , India, GDP, Growth Rate, IMF
× RELATED முரசொலி நிலம் குறித்து கருத்து...