×

சென்னையில் பேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சென்னையில் பேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அனுமதியின்றி வைத்த பேனர் சுபஸ்ரீ என்பவரின் வாழ்க்கையை காவு வாங்கி இருக்கிறது, அவருக்கு என் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறினார்.

Tags : banner fall ,Chennai ,MK Stalin , Madras, banner, negligence of officials, MK Stalin, condemnation
× RELATED எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதாக...