×

ஜிஎஸ்டி மோசடி குறித்து நாடு முழுவதும் 336 இடங்களில் வருவாய் நுண்ணறிவு பிரிவினர் சோதனை

டெல்லி: ஜிஎஸ்டி மோசடி குறித்து நாடு முழுவதும் 336 இடங்களில் நுண்ணறிவு, வருவாய் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். ரூ.920 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : locations ,Revenue Intelligence Unit , GST, Fraud, Revenue Intelligence Unit, Trial
× RELATED திருவண்ணாமலையில் நான்கு இடங்களில்...