×

சென்னை மணலியில் தண்ணீர் லாரி கவிழ்ந்த விபத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

சென்னை: சென்னை மணலியில் தண்ணீர் லாரி கவிழ்ந்த விபத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் ஷ்யாம் உயிரிழந்தான். மணலி பெரியார் நகர் சாலையில் தண்ணீர் லாரி கவிழ்ந்ததில் லாரியில் லிப்ட் கேட்டு சென்ற மாணவன் உயிரிழந்தான்.


Tags : student ,accident ,Manali , Madras, Manali, Accident, Student, Death
× RELATED 10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க...