×

சத்தியமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஆவணங்கள் பதிவு செய்ய லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்துகின்றனர்.


Tags : Sathiyamangalam Registrar ,Office , Sathiyamangalam, Dependent Office Bribery Department, Trial
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...