×

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வரும் அனைவருக்கும், தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும்: கோவில் நிர்வாகம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வரும் அனைவருக்கும், தலா ஒரு லட்டு  இலவசமாக வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி முதல் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : all ,Madurai Meenakshi Amman Temple ,administration ,Temple , Madurai, Meenakshi Amman Temple, Latu, Temple Administration
× RELATED கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் :...