×

தோனி ஓய்வு பெறுவதாக வரும் செய்திகள் வதந்தி: அவரது மனைவி ட்விட்

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுவதாக வரும் செய்திகள் வதந்தி என அவரது மனைவி அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தோனியின் மனைவி சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் அதெல்லாம் வதந்திகள் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Dhoni ,Dwight , Dhoni, Rumor, Wife, Dwight
× RELATED மாமல்லபுரத்தில் வியாபாரிகளுக்கு...