×

கோவை மாவட்டம் விநாயகர் ஊர்வலத்தில் இஸ்லாமியரை அவமதித்து முழக்கமிட்ட 3 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் விநாயகர் ஊர்வலத்தில் இஸ்லாமியரை அவமதித்து முழக்கமிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6-ம் தேதி நடந்த ஊர்வலத்தில் பாகிஸ்தானை பற்றி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வி.எச்.பி. அமைப்பினர் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Islamists ,Coimbatore district , Coimbatore, Ganesha procession, Islamic, arrested
× RELATED ரம்ஜான் பண்டிகை கொண்டாடும்...