×

சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவலுக்கு பிசிசிஐ மறுப்பு

மும்பை: சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவலுக்கு  இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு குறித்து தோனி பிசிசிஐ-யிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : BCCI ,retirement ,Dhoni , International competition, Dhoni, retirement, BCCI, denial
× RELATED ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் டி20...