×

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி இன்றிரவு 7 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி இன்றிரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  டெஸ்ட் போட்டியிலிருந்து ஒய்வுபெற்ற நிலையில் ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து ஒய்வுபெற முடிவா என கேள்வி எழுந்துள்ளது.

Tags : MS Dhoni ,Indian ,press conference , Indian cricketer, MS Dhoni, tonight, 7pm, press, meet
× RELATED உலக வங்கியில் இந்தியருக்கு உயர் பதவி